கணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு ஆகிய துணை மின்நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாத்துமதுரை, சாத்துப்பாளையம், சப்தலிபுரம், அல்லிவரம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, கட்டுப்படி, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, ஜார்தான்கொல்லை, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், புதூர், சோழவரம், கணியம்பாடி, பாலம்பாக்கம், கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, மேல்வல்லம், கீழ்அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, காட்டுக்கானூர், மேட்டுகுடிசை, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, மோத்தக்கல், மோட்டுபாளையம், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி