வேலூர் சேண்பாக்கம் சக்திநகரைச் சேர்ந்த கார் டிரைவர் கலீம் (48), நேற்று முன்தினம் இரவு (மே 5) பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.