வேலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரோட்டரி கிளப் கட்டிட வளாகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுகான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வருகின்ற ஜூன் 5- ம் தேதி இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது.

அதன்படி குடியாத்தம் அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி