அப்போது வீட்டின் பின்புறம் பிளாஸ்டிக் கேனில் பதுக்கி வைத்து சாராயம் விற்ற ஜார்தான்கொல்லை கனிசைபுதூரை சேர்ந்த சிதம்பரம் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சிதம்பரம் அந்த சாராயத்தை யாரிடமிருந்து வாங்கினார். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை