இது குறித்து, சிறுமி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மணிகண்டன் மீது சிறுமியின் தாய் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் வாசுகி, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
ரேடார்களில் சிக்காத ஸ்டெல்த் தொழில்நுட்பம்: உள்நாட்டிலேயே உருவான பிரமாண்ட போர்க்கப்பல்