வேலூரில் மயான கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி. 13) மயான கொள்ளை திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆர்டிஓ செந்தில்குமார் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கினார். இதில் விழா குழுவினர், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் மற்றும் தாசில்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி