அணைக்கட்டு சாலை பணிகளை ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (பிப். 28) அணைக்கட்டு வட்டம், குருவராஜபாளையம் ஊராட்சி, பூலாங்குட்டை சாலை முதல் தர்ம கொண்ட ராஜா திருமலை திருக்கோயில் வரை ரூ. 1. 68 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத் உட்பட பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி