இதில் மாணவனுக்கு (திலீப் குமார்) தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மாணவன் ரத்த காயங்களோடு இருந்ததைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் மாணவனை மீட்டு ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
"தவெக ஜெயிக்கணும்".. நெல்லையில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி பேட்டி