விரிஞ்சிபுரம் அருகே கழுத்து இறுக்கி சிறுமி பலி

விரிஞ்சிபுரம் அருகே குடிசை கிராமத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சத்யபிரியா தம்பதியினரின் 9 வயது மகள் ஜீவிதா, வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சேலை கழுத்தில் இறுக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி