சுமார் 36 ஆயிரத்து 705 தேவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திறந்த நிலையில் 28, 850 நபர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். 7855 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வினை ஒட்டி துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் உள்ள அலுவலர்கள் அடங்கிய 11 பறக்கும் படைகள் தேர்வினை ஒட்டி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் 60 நாட்களுக்கு 144 தடை - நாளை முதல் அமல்