அதைத்தொடர்ந்து, வேலூர் மாநகர் பகுதியில் விதி மீறி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள சைலன்சர்களை பறிமுதல் செய்வதற்காக வேலூர் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, 45 இருசக்கர வாகனங்களில் இருந்து சைலன்சர்கள் அகற்றப்பட்டன. அதோடு அதிக ஒலி எழுப்பிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி