வேலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

வேலூரை அடுத்த ஊசூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த வெங்கடேசன் (42) மற்றும் முபராக் (42) ஆகிய இருவரை அரியூர் போலீசார் நேற்று கைது செய்தனர். பஸ்நிறுத்தம் அருகே சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி