வேலூரில் 1200 போலீசார் பாதுகாப்பு -எஸ்பி அறிவிப்பு!

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நவம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 9,561 பேர் எழுத உள்ளனர். இவர்களுக்காக எஸ்பி மயில்வாகனன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி