வேலூர் திமுக கட்சியில் இணைந்த 100 பேர்

வேலூர் மாவட்டம் ஊசூர் அருகே உள்ள அத்தியூர் மலை கிராம ஊராட்சியில், மாற்று கட்சியில் இருந்து விலகிய 100 பேர் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில், வேலூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், துணை அமைப்பாளர் வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி