வேலூர்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் குழந்தைகள் உதவி மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். வேலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு http: /vellore. nic. in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி