ஆம்பூர்: இரு தரப்பினரிடையே மோதல்.. பெண் காவல் நிலையத்தில் புகார்

திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா மின்னூர் ஊராட்சியில் நேற்று மாலை மசூதி தெரு பகுதியை சார்ந்த ரித்திகா என்ற பெண் ஆம்பூர் காவல் நிலையத்தில் அதே பகுதியை சார்ந்த கரு வியாபாரியான கரீம் பாஷா என்பவர் மீது புகார் அளித்தார் இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டதில் அவதூராக பேசிய கறிக்கடை போலீசார் கைது செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி