ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து துவக்கம்

திருப்பத்தூர் பெருமாபட்டு அருகே உள்ள புகழ்பெற்ற ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி வெயிலின் தாக்கத்தால் வறண்டு காணப்பட்டது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், இன்று (மே 20) நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த திடீர் நீர்வரத்து அப்பகுதி மக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி