திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வருவாய்த்துறை அலுவலகம் அருகாமையில் தொழிலாளர் விடுதலை முன்னணி விடுதலை சிறுத்தை கட்சியினர் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு வாழ்வுரி மை காக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட நடத்தி வருகின்றனர்.