திருப்பத்தூர்: குற்ற செயல்களுக்கு துணை போகும் வருவாய்த்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் குவியல் குவியலாக மணல் கிடந்தாலும் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கனிம வளங்களான மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பல மனுக்கள் வந்தாலும் மாவட்ட நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி