வேலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 63 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 65 வாகனங்கள் வரும் ஜூன் 9-ம் தேதி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பொது ஏலம் விடப்படுகின்றன. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ரூ. 100 நுழைவுக் கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி