வேலூர்: லஞ்சம் கேட்ட தவெக ஒன்றிய செயலாளர்.. சாலை மறியல்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியில், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படும் தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள், செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று (மே 25) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்டிஓ செந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி