போது அங்குள்ள மெடிக்கல் கடையில் அதே பகுதியை சேர்ந்த போலி மருத்துவர் அஜீத்குமார் என்பவர் டிப்ளமோ பார்மசி படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அங்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
நியூயார்க் நகரில் பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போன்ற ரம்மியமான காட்சி