பணம் கட்டி சீட்டு விளையாடிய நபர் கைது

ஆம்பூரில் நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய ஒருவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை பகுதியில் மலையடிவாரம் உள்ள நிலத்தில் நண்பர்களுடன் பணம் கட்டி சீட்டு விளையாடிய அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் கைது.

தகவலின் பேரில் நகர போலீசார் நடவடிக்கை.

தொடர்புடைய செய்தி