திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் போலீசார் நேற்று (அக்டோபர். 9) பெரிய வரிகம் ஊராட்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தீபன் வயது (41) என்பவரின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பனை செய்தபோது போலீசார் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.