வேலூரில் வாடிக்கையாளர்களின் பணம் கையாடல்

வேலூர் மாவட்டம் காட்பாடி ஜாப்ராபேட்டை அஞ்சல் கிளையில் போஸ்ட் மாஸ்டராக 2015ம் ஆண்டு காலக்கட்டத்தில் பணியாற்றி வந்தவர் சுடர்நிதி என்பவர் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள 22 வாடிக்கையாளர்களின் ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்து 309ஐ அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளார். இது தொடர்பாக பணத்தை கையாடல் செய்த சுடர் நிதியை நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி