இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் நகர போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்பட காரணமாக இருந்த டிராக்டர் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முகமது யூசுப் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வாகன ஓட்டிகள் நிதானத்துடன் செல்வதற்கான சிக்னல் விளக்குகள் எரியாததே விபத்துக்கள் ஏற்பட காரணம் எனவும் நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களவை தொகுதிகளை 850ஆக உயர்த்தும் சட்டதிருத்த மசோதா தாக்கல்