ஆம்பூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் இன்று (மே. 16) காலை NH மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், ஒருவர் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி