ஆம்பூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து

பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி இன்று (மே 27) சென்ற அரசுப் பேருந்து, ஆம்பூர் அருகே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி