ராணிப்பேட்டையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் உடல் மீட்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரிகலபாடி பாளையக்கார கண்டிகையைச் சேர்ந்த ரமேஷ், தனது மகனுக்கு நீச்சல் கற்றுத்தர கல்லாற்றுக்குச் சென்றபோது நேற்று அடித்துச் செல்லப்பட்டார். NDRF வீரர்கள் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், கிராம இளைஞர்கள் அதிகாலை நேரத்தில் ரமேஷ் உடலை மீட்டனர். தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி