வேலூர் மாவட்டம், வேலூர் போக்குவரத்து காவல்துறை மற்றும் M Star சிலம்பம் பள்ளி மாணவர்கள் இணைந்து வேலூர் மையப்பகுதியான கிரீன் சர்க்கிள் பகுதியில் சுமார் 45 மாணவர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு அரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாலை பாதுகாப்பு குறித்தும் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் சுற்றினர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி