திருப்பத்தூர்: தந்தை மகன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி மோட்டூர் கிராமத்தைச் சார்ந்த சுரேஷ் மற்றும் அவரது மகன் ஹரிஹரனை கடந்த மாதம் 22ஆம் தேதி பணம் கேட்டு காரில் கடத்தி தாக்கிய வழக்கில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் பரதேசிப்பட்டி பகுதியை சார்ந்த அருண்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி