வேலூர்: தொழில் அதிபர் வீட்டில் 25 சவரன் தங்கம், வைரம் திருட்டு; 3 பேர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் குன்னியாகூப் சாயபு வீதியில் பகுதியில் கடந்த 12 தேதி அன்று ரகீபூர் ரஹ்மான் வயது (28) ஷீ கம்பனி உரிமையாளர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க வைரம் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆம்பூர் டிஎஸ்பி குமார் தலைமையிலான தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் (இன்று ஜன.18) அதிகாலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ஒரு ரகசிய இடத்தில் வைத்து இன்று காலை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி