திடீரென ஒரு நல்ல பாம்பு புகுந்து நீண்ட நேரமாக படமெடுத்து நின்றது. இதை பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் நல்ல பாம்பிற்கு பால் வைத்து வழிபாடு செய்தனர். பிறகு அந்த பாம்பு அங்கிருந்து வெளியே சென்று அங்குள்ள புதருக்குள் சென்று மறைந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு
ராணிப்பேட்டை அருகே மண் திருட்டு -பாஜக புகார்!