திருப்பத்தூர்: தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், அக்பர் பாஷா - அர்ஷியா தம்பதியினரின் 3 மாத பெண் குழந்தை அர்ஃபலா பாத்திமா, வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தை நடக்க முடியாத நிலையில் எப்படி தண்ணீர் தொட்டியில் விழுந்தது என சந்தேகித்த காவல்துறையினர், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி