வீட்டிலேயே சுலபமாக பயிரிட ஏற்ற காய்கறிகள்

வீட்டிலேயே இயற்கை முறையில் காய்கறித் தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் தக்காளி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை வகைகளைப் பயிரிடலாம் என வேளாண் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். குறைந்த பராமரிப்பு மற்றும் சிறிய அளவிலான தொட்டிகளிலேயே இவை வேகமாக வளரும் என்பதால் மாடித்தோட்டம் அமைக்க இவை மிகவும் ஏற்றவையாகும். விஷத்தன்மையற்ற புதிய காய்கறிகளை அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்துவதுடன், மன மகிழ்ச்சியையும் தரும் வகையில் இந்த வீட்டுத் தோட்டம் அமையும்.

தொடர்புடைய செய்தி

✕
✕