காய்கறி அடை: சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகளுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து செய்யப்படும் 'காய்கறி அடை', ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். கேரட், கோஸ், முருங்கைக்கீரை போன்ற காய்கறிகளை சேர்ப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இதில் தாராளமாக கிடைக்கின்றன. குறைந்த எண்ணெயில் மொறுமொறுப்பாகச் சுட்டெடுக்கப்படும் இந்த அடை, சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு மிகச்சிறந்த காலை உணவாகும்.

தொடர்புடைய செய்தி