கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த காய்கறி விலை குறைந்தது

மழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை தற்போது சற்று குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில் நேற்று ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட கேரட் இன்று ரூ.25 முதல் ரூ.40 வரையும், ரூ.60-70-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் இன்று ரூ.30-40-க்கும் விற்பனையாகிறது. சென்னை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரும் நாள்களில் மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி