தமிழகத்தில் கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை

தமிழகம் முழுவதும் அரிசியைத் தொடர்ந்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாகத் திருவாரூரில் ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.260-க்கு விற்பனையாகிறது. இதேபோல் ரூ.30-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.60-ஆக உயர்ந்துள்ளதுடன், பல்லாரி மற்றும் முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி

✕
✕