காய்கறிகள் விலை தொடர்ந்து சரிவு.. அதிர்ச்சியில் விவசாயிகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை பாதியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, தக்காளி கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனையாவதோடு, சின்ன வெங்காயம் ரூ.35, பீன்ஸ் ரூ.30, பீட்ரூட் ரூ.20, கேரட் ரூ.40, கத்தரிக்காய் ரூ.15-ரூ.20-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், இந்த தொடர் விலை சரிவால் வியாபாரிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி