வீரமணி வழக்கு.. சிறுமிகளை அழைத்து வந்த இடைத்தரகர்களுக்கு போலீஸ் வலை

வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில், சிறுமிகளை அழைத்து வந்ததாக கூறப்படும் இடைத்தரகர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளை யார் அழைத்து வந்தனர்?, அவர்களுக்கு யார் உதவினர்? என்பது குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்ட சாந்தியிடமும் போலீசார் விசாரணை நடத்தி, வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரித்து வருகின்றனர். 

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி

✕
✕