கேரள முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் VD சதீசன்

கேரளம் மாநிலத்தின் முதலமைச்சராக சதீசன் இன்று (மே.18) பொறுப்பேற்கிறார். அவருடன் 20 அமைச்சர்களும் இன்று பொறுப்பேற்கின்றனர். அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி