சீனாவை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வாரணாசி நகரம்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி ஒரே மணி நேரத்தில் 2.51 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிக கன்றுகளை நட்ட சீனாவின் முந்தைய சாதனையை வாரணாசி முறியடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தப் பிரம்மாண்ட பசுமை முயற்சியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பெரிய அளவில் வலுசேர்ப்பதுடன், உலக அரங்கில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி