அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயம் பாட வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பாடலின் 6 பத்திகளையும் (சுமார் 3.10 நிமிடங்கள்) முழுமையாகப் பாட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி, ஆளுநர் உரை, ஜனாதிபதி உரை உள்ளிட்ட அனைத்து அரசுத் தொடக்க, நிறைவு நிகழ்ச்சிகளிலும் இந்த உத்தரவு அமலும் என கூறப்பட்டுள்ளது.
நன்றி: நியூஸ் 18