அடுத்த 3 ஆண்டுகளில் 260 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டம

சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் அடுத்த 3 ஆண்டுகளில் 260 படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹவுரா-கவுகாத்தி இடையேயான முதல் படுக்கை வசதி ரயில் சேவைக்கு கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, இரவு நேர பயணங்களுக்காக இந்த உற்பத்தி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக 24 பெட்டிகளுடன் கூடிய நீண்ட தூர ரயில்களை வடிவமைக்கும் பணியில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி