கிணற்றில் பாய்ந்த வேன் - 5 பேர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோரம் உள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன் மீட்கப்பட்டது. வேனில் இருந்த 8 பேரில் ஜெர்சோன், ஜெஸிட்டா, ஷைனி கிருபாகரன் ஆகியோர் பத்திரமாக வெளியேறினர். இந்நிலையில், 5 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பின் 4 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஒன்றரை வயது குழந்தையின் உடலை மீட்புப்படையினர் தேடி வருகின்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி