காதலர் தின வாரம் தொடக்கம்.. இன்று 'ரோஸ் டே'

காதலர் தின வாரம் இன்று (பிப்., 07) தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று ரோஜா தின கொண்டாட்டங்களுடன் நாம் 7 காதல் நாட்களில் அடியெடுத்து வைக்கிறோம். ரோஜாவின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. காதலுக்கு சிவப்பு நிறத்திலும், நட்புக்கு மஞ்சள் நிறத்திலும், நன்றியுணர்விற்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், நல்லிணக்கத்திற்கு வெள்ளை நிறத்திலும் ரோஜாக்கள் பரிமாறப்படுகின்றன. இது வெறும் பரிசாகக் கருதப்படுவதில்லை, மாறாக இதயத்தில் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி