மதசார்பின்மையை பேணி காத்தவர் வாஜ்பாய்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று (டிச. 25) நூறாவது பிறந்தநாள் ஆகும். அவர் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில், "அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம். நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார்" என்றார்.

தொடர்புடைய செய்தி