வைகோவின் நடைபயணம்: ஸ்டாலின் வாழ்த்துகள், ஆனால் வேண்டுகோள்!

திருச்சி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயண தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோவின் ஊக்கத்தையும், உத்வேகத்தையும் பாராட்டினார். மேலும், வைகோவின் உடல்நலத்தைக் கருதி, இனி இதுபோன்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என்றும், அவரது நலன் கருதி இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். வைகோவின் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி