‘வைகோவுக்கு மனநலம் பாதிப்பு’.. திருப்பூர் துரைசாமி குற்றச்சாட்டு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “வைகோவுக்கு மனநலம் பாதித்து விட்டது. அவரது பேச்சுக்கு அவரே அனுபவிப்பார். ரூ.300 கோடி சொத்துகளை துரைசாமி அபகரித்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியதற்கு பதிலடி கொடுத்துள்ளார். சிறையில் வைகோ கஷ்டப்படவில்லை, அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன” என்றார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி