உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு வைகோ சிறப்பு வாழ்த்து அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் செப்.8-ம் தேதி உலக பிசியோதெரபி தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிசியோதெரபி மருத்துவர்களுக்கும் அத்துறை சார்ந்தவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பிசியோதெரபி என்பது வெறுமனே வலியைக் குறைக்கும் சிகிச்சை முறையல்ல என்றும், அது மக்களின் உடலியக்கம், சுயசார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் முக்கியமான மருத்துவத் துறை என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

✕
✕